ஶிவ அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம்
ஶிவோ மஹேஶ்வர-ஶ்ஶம்பு⁴: பினாகீ ஶஶிஶேக²ர:
வாமதே³வோ விரூபாக்ஷ: கபர்தீ³ நீலலோஹித: ॥ 1 ॥
ஶங்கர-ஶ்ஶூலபாணிஶ்ச க²ட்வாங்கீ³ விஷ்ணுவல்லப:⁴
ஶிபிவிஷ்டோம்பி³கானாத:² ஶ்ரீகண்டோ² ப⁴க்தவத்ஸல: ॥ 2 ॥
ப⁴வ-ஶ்ஶர்வ-ஸ்த்ரிலோகேஶ: ஶிதிகண்ட:² ஶிவாப்ரிய:
உக்³ர: கபாலீ காமாரி ரந்த⁴காஸுரஸூத³ன: ॥ 3 ॥
க³ங்கா³த⁴ரோ லலாடாக்ஷ: காலகால: க்ருபானிதி⁴:
பீ⁴ம: பரஶுஹஸ்தஶ்ச ம்ருக³பாணி-ர்ஜடாத⁴ர: ॥ 4 ॥
கைலாஸவாஸீ கவசீ கடோ²ர-ஸ்த்ரிபுராந்தக:
வ்ருஷாங்கோ வ்ருஷபா⁴ரூடோ⁴ ப⁴ஸ்மோத்³தூ⁴ளிதவிக்³ரஹ: ॥ 5 ॥
ஸாமப்ரிய-ஸ்ஸ்வரமய-ஸ்த்ரயீமூர்தி-ரனீஶ்வர:
ஸர்வஜ்ஞ: பரமாத்மா ச ஸோமஸூர்யாக்³னிலோசன: ॥ 6 ॥
ஹவி-ர்யஜ்ஞமய-ஸ்ஸோம: பஞ்சவக்த்ர-ஸ்ஸதா³ஶிவ:
விஶ்வேஶ்வரோ வீரப⁴த்³ரோ க³ணனாத:² ப்ரஜாபதி: ॥ 7 ॥
ஹிரண்யரேதா து³ர்த⁴ர்ஷோ கி³ரீஶோ கி³ரிஶோனக:⁴
பு⁴ஜங்க³பூ⁴ஷணோ ப⁴ர்கோ³ கி³ரித⁴ன்வா கி³ரிப்ரிய: ॥ 8 ॥
க்ருத்திவாஸா: புராராதி-ர்ப⁴க³வான் ப்ரமதா²தி⁴ப:
ம்ருத்யுஞ்ஜய-ஸ்ஸூக்ஷ்மதனு-ர்ஜக³த்³வ்யாபீ ஜக³த்³கு³ரு: ॥ 9 ॥
வ்யோமகேஶோ மஹாஸேனஜனக-ஶ்சாருவிக்ரம:
ருத்³ரோ பூ⁴தபதி: ஸ்தா²ணு-ரஹிர்பு⁴த்⁴ன்யோ தி³க³ம்ப³ர: ॥ 1௦ ॥
அஷ்டமூர்தி-ரனேகாத்மா ஸாத்த்விக-ஶ்ஶுத்³த⁴விக்³ரஹ:
ஶாஶ்வத: க²ண்ட³பரஶு-ரஜ: பாஶவிமோசக: ॥ 11 ॥
ம்ருட:³ பஶுபதி-ர்தே³வோ மஹாதே³வோவ்யயோ ஹரி:
பூஷத³ந்தபி⁴-த³வ்யக்³ரோ த³க்ஷாத்⁴வரஹரோ ஹர: ॥ 12 ॥
ப⁴க³னேத்ரபி⁴-த³வ்யக்தோ ஸஹஸ்ராக்ஷ-ஸ்ஸஹஸ்ரபாத்
அபவர்க³ப்ரதோ³னந்த-ஸ்தாரக: பரமேஶ்வர: ॥ 13 ॥
ஏவம் ஶ்ரீ ஶம்பு⁴தே³வஸ்ய நாம்னாமஷ்டோத்தரம் ஶதம் ॥
இதி ஶ்ரீ ஶிவாஷ்டோத்தரஶதனாமஸ்தோத்ரரத்னம் ஸமாப்தம் ।
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is ஶிவ அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம்?
ஶிவ அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம் is a Shiva Stotrams available on Bhakti Granth in the selected language or script.
Which language or script is this version in?
This edition is published in Tamil. Use the language selector to view another available edition.
Can I read ஶிவ அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம் online?
Yes. The imported text is available directly on this page for online reading and recitation.
Can I download ஶிவ அஷ்டோத்தர ஶத நாம ஸ்தோத்ரம் as a PDF?
If a verified PDF resource was found on the source page, a PDF download button is automatically connected to this page.
How can I share this page?
Use Copy Link, WhatsApp or Facebook in the sticky sharing bar provided by the Bhakti Granth theme.
Are there related devotional texts on Bhakti Granth?
Yes. The Bhakti Granth theme automatically connects texts through language and topic relationships to strengthen navigation and topical coverage.