வேல் மாறல் (தமிள்)
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய ‘வேல் மாறல்’
… வேலும் மயிலும் துணை …
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தனென(து) உளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … )
( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )
1. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தனென(து) உளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )
3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் … … … ( … திரு … )
4. தருக்கினமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )
6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )
7. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நினைக்கினவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )
8. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )
9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )
1௦. திசைக்கிரியை முதற்குலிசன் அருத்தசிறை
முளைத்த(து)என முகட்டினிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )
11. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )
12. தனித்துவழி நடக்குமென(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )
13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் … … … ( … திரு … )
14. திரைக்கடலை உடைத்துனிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )
15. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கு(ம்)அரி தனக்கு(ம்)னரர் தமக்குமுரும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )
16. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )
17. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கு(ம்)அரி தனக்கு(ம்)னரர் தமக்குமுரும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )
18. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )
19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் … … … ( … திரு … )
2௦. திரைக்கடலை உடைத்துனிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )
21. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )
22. தனித்துவழி நடக்குமென(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )
24. திசைக்கிரியை முதற்குலிசன் அருத்தசிறை
முளைத்த(து)என முகட்டினிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )
25. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நினைக்கினவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )
26. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )
28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )
29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் … … … ( … திரு … )
3௦. தருக்கினமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
31. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தனென(து) உளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )
33. தருக்கினமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் … … … ( … திரு … )
35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தனென(து) உளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )
36. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
37. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )
38. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நினைக்கினவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )
39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )
4௦. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )
41. தனித்துவழி நடக்குமென(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )
42. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )
43. திசைக்கிரியை முதற்குலிசன் அருத்தசிறை
முளைத்த(து)என முகட்டினிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )
45. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )
46. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கு(ம்)அரி தனக்கு(ம்)னரர் தமக்குமுரும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )
47. திரைக்கடலை உடைத்துனிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )
48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் … … … ( … திரு … )
49. திரைக்கடலை உடைத்துனிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )
5௦. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கருள் நேரும் … … … ( … திரு … )
51. சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )
52. சுரர்க்கு(ம்)முனி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கு(ம்)அரி தனக்கு(ம்)னரர் தமக்குமுரும்
இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )
53. திசைக்கிரியை முதற்குலிசன் அருத்தசிறை
முளைத்த(து)என முகட்டினிடை
பறக்கற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )
55. தனித்துவழி நடக்குமென(து) இடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )
56. சுடர்ப்பரிதி ஒளிப்பனில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பலை அடக்குதழல் ஒளிப்பொளிர்
ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )
57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிரு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )
58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)னி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )
59. தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )
6௦. துதிக்குமடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கிடர்
நினைக்கினவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )
61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தனென(து) உளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )
62. பருத்தமுலை சிருத்திடை வெளுத்தனகை
கருத்தகுழல் சிவத்திதழ் மறச்சிருமி
விழிக்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
63. தருக்கினமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்திறை
கழற்குனிகர் ஆகும் … … … ( … திரு … )
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அருத்(து)எறிய
உருக்கிஎழும் அறத்தைனிலை காணும் … … … ( … திரு … )
65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தனென(து) உளத்திலுறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )
( … முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் … )
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்ரும்
தொளைத்தவேல் உண்டே துணை.
… … … வேலும் மயிலும் துணை … … …
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is வேல் மாறல் (தமிள்)?
வேல் மாறல் (தமிள்) is a devotional text available on Bhakti Granth in the selected language or script.
Which language or script is this version in?
This edition is published in Tamil. Use the language selector to view another available edition.
Can I read வேல் மாறல் (தமிள்) online?
Yes. The imported text is available directly on this page for online reading and recitation.
Can I download வேல் மாறல் (தமிள்) as a PDF?
If a verified PDF resource was found on the source page, a PDF download button is automatically connected to this page.
How can I share this page?
Use Copy Link, WhatsApp or Facebook in the sticky sharing bar provided by the Bhakti Granth theme.
Are there related devotional texts on Bhakti Granth?
Yes. The Bhakti Granth theme automatically connects texts through language and topic relationships to strengthen navigation and topical coverage.