ஶ்ரீ ஹனுமான் மங்கள³ாஷ்டகம்


வைஶாகே² மாஸி க்ருஷ்ணாயாம் த³ஶம்யாம் மந்த³வாஸரே ।
பூர்வாபா⁴த்³ரா ப்ரபூ⁴தாய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 1 ॥

கருணாரஸபூர்ணாய ப²லாபூபப்ரியாய ச ।
மாணிக்யஹாரகண்டா²ய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 2 ॥

ஸுவர்சலாகளத்ராய சதுர்பு⁴ஜத⁴ராய ச ।
உஷ்ட்ராரூடா⁴ய வீராய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 3 ॥

தி³வ்யமங்கள³தே³ஹாய பீதாம்ப³ரத⁴ராய ச ।
தப்தகாஞ்சனவர்ணாய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 4 ॥

ப⁴க்தரக்ஷணஶீலாய ஜானகீஶோகஹாரிணே ।
ஸ்ருஷ்டிகாரணபூ⁴தாய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 5 ॥

ரம்பா⁴வனவிஹாராய க³ந்த⁴மாத³னவாஸினே ।
ஸர்வலோகைகனாதா²ய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 6 ॥

பஞ்சானனாய பீ⁴மாய காலனேமிஹராய ச ।
கௌண்டி³ன்யகோ³த்ரஜாதாய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 7 ॥

கேஸரீபுத்ர தி³வ்யாய ஸீதான்வேஷபராய ச ।
வானராணாம் வரிஷ்டா²ய மங்கள³ம் ஶ்ரீஹனூமதே ॥ 8 ॥

இதி ஶ்ரீ ஹனுமான் மங்கள³ாஷ்டகம் ।

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is ஶ்ரீ ஹனுமான் மங்கள³ாஷ்டகம்?

ஶ்ரீ ஹனுமான் மங்கள³ாஷ்டகம் is a Hanuma Stotrams available on Bhakti Granth in the selected language or script.

Which language or script is this version in?

This edition is published in Tamil. Use the language selector to view another available edition.

Can I read ஶ்ரீ ஹனுமான் மங்கள³ாஷ்டகம் online?

Yes. The imported text is available directly on this page for online reading and recitation.

Can I download ஶ்ரீ ஹனுமான் மங்கள³ாஷ்டகம் as a PDF?

If a verified PDF resource was found on the source page, a PDF download button is automatically connected to this page.

How can I share this page?

Use Copy Link, WhatsApp or Facebook in the sticky sharing bar provided by the Bhakti Granth theme.

Are there related devotional texts on Bhakti Granth?

Yes. The Bhakti Granth theme automatically connects texts through language and topic relationships to strengthen navigation and topical coverage.

WhatsApp Facebook