க்ருஷ்ணாஷ்டகம்


வஸுதே³வ ஸுதம் தே³வம் கம்ஸ சாணூர மர்த³னம் ।
தே³வகீ பரமானந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார நூபுர ஶோபி⁴தம் ।
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்³ர நிபா⁴னனம் ।
விலஸத் குண்ட³லத⁴ரம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரம் ॥

மந்தா³ர க³ந்த⁴ ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்பு⁴ஜம் ।
ப³ர்ஹி பிஞ்சா²வ சூடா³ங்க³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

உத்பு²ல்ல பத்³மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிப⁴ம் ।
யாத³வானாம் ஶிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்ப³ர ஸுஶோபி⁴தம் ।
அவாப்த துலஸீ க³ந்த⁴ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

கோ³பிகானாம் குசத்³வந்த³ குங்குமாங்கித வக்ஷஸம் ।
ஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் ।
ஶங்க²சக்ர த⁴ரம் தே³வம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³கு³ரும் ॥

க்ருஷ்ணாஷ்டக மித³ம் புண்யம் ப்ராதருத்தா²ய ய: படே²த் ।
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ॥

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is க்ருஷ்ணாஷ்டகம்?

க்ருஷ்ணாஷ்டகம் is a Sri Krishna Stotrams available on Bhakti Granth in the selected language or script.

Which language or script is this version in?

This edition is published in Tamil. Use the language selector to view another available edition.

Can I read க்ருஷ்ணாஷ்டகம் online?

Yes. The imported text is available directly on this page for online reading and recitation.

Can I download க்ருஷ்ணாஷ்டகம் as a PDF?

If a verified PDF resource was found on the source page, a PDF download button is automatically connected to this page.

How can I share this page?

Use Copy Link, WhatsApp or Facebook in the sticky sharing bar provided by the Bhakti Granth theme.

Are there related devotional texts on Bhakti Granth?

Yes. The Bhakti Granth theme automatically connects texts through language and topic relationships to strengthen navigation and topical coverage.

WhatsApp Facebook