கந்த³ ஷஷ்டி கவசம் (தமிள்)
காப்பு
துதி³ப்போர்க்கு வல்வினைபோம் துன்ப³ம் போம்
நெஞ்ஜில் பதி³ப்போர்கு ஸெல்வம் பலித்து கதி³த்தோங்கு³ம்
நிஷ்டையும் கைகூடு³ம், நிமலரருள் கந்த³ர்
ஷஷ்டி² கவசன் தனை ।
குறள் வெண்பா³ ।
அமரர் இட³ர்தீர அமரம் புரிந்த³
குமரன் அடி³ நெஞ்ஜே குறி ।
நூல்
ஷஷ்டி²யை நோக்க ஶரவண ப⁴வனார்
ஶிஷ்டருக்குத³வும் ஶெங்கதி³ர் வேலோன்
பாத³மிரண்டி³ல் பன்மணிச் சத³ங்கை³
கீ³தம் பாட³ கிங்கிணி யாட³
மைய நட³னம் செய்யும் மயில் வாஹனனார் (5)
கையில் வேலால் எனைக்காக்கவென்ரு வந்து³
வர வர வேலாயுத⁴னார் வருக³
வருக³ வருக³ மயிலோன் வருக³
இந்தி³ரன் முத³லா எண்டி³ஶை போட்ர
மந்தி³ர வடி³வேல் வருக³ வருக³ (1௦)
வாஸவன் மருகா³ வருக³ வருக³
நேஶக் குறமகள³் நினைவோன் வருக³
ஆருமுக³ம் படை³த்த அய்யா வருக³
நீறிடு³ம் வேலவன் நித்தம் வருக³
ஶிரகி³ரி வேலவன் ஸீக்கிரம் வருக³ (15)
ஶரஹண ப⁴வனார் ஸடு³தி³யில் வருக³
ரஹண ப⁴வஶ ரரரர ரரர
ரிஹண ப⁴வஶ ரிரிரிரி ரிரிரி
விணப⁴வ ஶரஹண வீரா நமோ நம
நிப⁴வ ஶரஹண நிற நிற நிறென (2௦)
வஶர ஹணப⁴ வருக³ வருக³
அஸுரர் குடி³ கெடு³த்த அய்யா வருக³
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டா³யுத⁴ம் பாஶாங்குஶமும்
பரந்த³ விளி’கள³் பன்னிரண்டி³லங்க³ (25)
விரைந்தெ³னைக் காக்க வேலோன் வருக³
ஐயும் கிலியும் அடை³வுட³ன் ஸௌவும்
உய்யொளி ஸௌவும், உயிரையும் கிலியும்
கிலியும் ஸௌவும் கிளரோளியையும்
நிலை பெட்ரென்முன் நித்தமும் ஒளிரும் (3௦)
ஷண்முக³ன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்ட³லியாம் ஶிவ கு³ஹன் தி³னம் வருக³
ஆருமுக³மும் அணிமுடி³ ஆரும்
நீறிடு³ நெட்ரியும் நீண்ட³ புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் (35)
நன்னெறி நெட்ரியில் நவமணிச் சுட்டியும்
ஈராரு ஸெவியில் இலகு³குண்ட³லமும்
ஆறிரு திண்பு³யத் தளி’கி³ய மார்பி³ல்
பல்பூ³ஷணமும் பத³க்கமும் தரித்து
நன்மணி பூண்ட³ நவரத்ன மாலையும் (4௦)
முப்புரி நூலும் முத்தணி மார்பு³ம்
ஶெப்பள’கு³டை³ய திருவயி ருந்தி³யும்
துவண்ட³ மருங்கி³ல் ஶுட³ரொளி பட்டும்
நவரத்னம் பதி³த்த நற் சீறாவும்
இருதொடை³யள’கு³ம் இணைமுள’ந்தா³ளும் (45)
திருவடி³ யத³னில் ஶிலம்பொ³லி முள’ங்க³
ஸக³க³ண ஸக³க³ண ஸக³க³ண ஸக³ண
மொக³மொக³ மொக³மொக³ மொக³மொக³ மொக³ன
நக³னக³ நக³னக³ நக³னக³ நகெ³ன
டி³கு³கு³ண டி³கு³டி³கு³ டி³கு³கு³ண டி³கு³ண (5௦)
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டு³டு³டு³டு³ டு³டு³டு³டு³ டு³டு³டு³டு³ டு³டு³டு³
ட³கு³ட³கு³ டி³கு³டி³கு³ ட³ங்கு³ டி³ங்கு³கு³
விந்து³ விந்து³ மயிலோன் விந்து³ (55)
முந்து³ முந்து³ முருக³வேல் முந்து³
எந்த³னை யாளும் ஏரக³ச் செல்வ !
மைந்த³ன் வேண்டு³ம் வரமகி³ள்’ந்து³த³வும்
லாலா லாலா லாலா வேஶமும்
லீலா லீலா லீலா வினோத³ நென்ரு (6௦)
உன்றிரு வடி³யை உருதி³யெண் றெண்ணும்
எந்தலைவைத்துன் இணையடி³ காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விளி’யால் பா³லனை காக்க
அடி³யேன் வத³னம் அள’கு³வேல் காக்க (65)
பொடி³புனை நெட்ரியை புனித³வேல் காக்க
கதி³ர்வேல் இரண்டு³ம் கண்ணினை காக்க
விதி³ஸெவி இரண்டு³ம் வேலவர் காக்க
நாஸிகள³் இரண்டு³ம் நல்வேல் காக்க
பேஶிய வாய்த³னை பெருவேல் காக்க (7௦)
முப்பத்திருபல் முனைவேல் காக்க
ஶெப்பிய நாவை செவ்வேல் காக்க
கன்னம் இரண்டு³ம் கதி³ர்வேல் காக்க
என்னிளம் களு’த்தை இனியவேல் காக்க
மார்பை³ ரத்தின வடி³வேல் காக்க (75)
ஶெரிள முலைமார் திருவேல் காக்க
வடி³வேல் இருதோள் வளம்பெற காக்க
பிட³ரிகள³் இரண்டு³ம் பெருவேல் காக்க
அள’கு³ட³ன் முது³கை³ அருள்வேல் காக்க
பளு’பதி³னாரும் பருவேல் காக்க (8௦)
வெட்ரிவேல் வயிட்ரை விளங்க³வே காக்க
ஸிட்ரிடை³ அள’கு³ற செவ்வேல் காக்க
நாணாம் கயிட்ரை நல்வேல் காக்க
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டு³ம் பெருவேல் காக்க (85)
வட்டக்குத³த்தை வல்வேல் காக்க
பணைத்தொடை³ இரண்டு³ம் பருவேல் காக்க
கணைக்கால் முள’ந்தா³ள் கதி³ர்வேல் காக்க
ஐவிரல் அடி³யினை அருள்வேல் காக்க
கைகள³் இரண்டு³ம் கருணை வேல் காக்க (9௦)
முன் கையிரண்டு³ம் முரண்வேல் காக்க
பின் கையிரண்டு³ம் பின்னவள் இருக்க
நாவில் ஸரஸ்வதி நட்ருணையாக³
நாபி³க்கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடி³யை முனைவேல் காக்க (95)
எப்பொளு’து³ம் எனை எதி³ர்வேல் காக்க
அடி³யேன் வஶனம் அஶைவுள நேரம்
கடு³க³வே வந்து³ கனகவேல் காக்க
வரும் பக³ல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க (1௦௦)
ஏமத்தில் ஸாமத்தில் எதி³ர்வேல் காக்க
தாமத³ம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடி³யில் நோக்க
தாக்க தாக்க தடை³யற தாக்க (1௦5)
பார்க பார்க பாவம் பொடி³பட³
பில்லி ஶூனியம் பெரும்பகை³யக³ல
வல்ல பூ⁴தம் வலாட்டிக³ பேய்கள³்
அல்லற்படு³த்தும் அட³ங்க³ முனியும்
பிள்ளைகள³் தின்னும் புள’க்கடை³ முனியும் (11௦)
கொள்ளிவாய் பேய்கள³ும் குறளைப் பேய்கள³ும்
பெண் கள³ைத்தொட³ரும் ப்³ரம்மராச்சத³ரும்
அடி³யனைக்கண்டா³ல் அலறிக்கலங்கி³ட³
இரிஶிகாட்டேரி இத்துன்ப³ ஶேனையும்
எல்லினும் இருட்டிலும் எதி³ர்படு³ம் அண்ணரும் (115)
கனபூஶை கொள்ளும் காளியோட³னைவரும்
விட்டாங்காரரும் மிகு³பல பேய்கள³ும்
தண்டி³யகாரரும் சண்டா³ளர்கள³ும்
என் பெயர் ஶொல்லவும் இடி³விளு’ன் தொ³டி³ட³
ஆனையடி³யினில் அரும்பாவைகள³ும் (12௦)
பூனை மயிரும் பிள்ளைகள³் என்பு³ம்
நக³மும் மயிரும் நீள்முடி³ மண்டை³யும்
பாவைகள³ுட³னே பலகலஶத்துட³ன்
மனையிற் புதை³த்த வஞ்ஜனை தனையும்
ஒட்டிய பாவையும் ஒட்டிய ஶெருக்கும் (125)
காஶும் பணமும் காவுட³ன் ஶோரும்
ஓது³மஞ்ஜனமும் ஒருவளி’ப் போக்கும்
அடி³யனைக்கண்டா³ல் அலைந்து³ குலைந்தி³ட³
மாட்ரார் வஞ்சக³ர் வந்து³ வணங்கி³ட³
காலதூ³தா³ள் எனைக் கண்டா³ல் கலங்கி³ட³ (13௦)
அஞ்ஜி நடு³ங்கி³ட³ அரண்டு³ புரண்டி³ட³
வாய்விட்டலறி மதி³கெட்டோட³
படி³யினில் முட்டப்பாஶக்கயிட்ரால்
கட்டுட³ன் அங்க³ம் கதற³ிட³க்கட்டு
கட்டி யுருட்டு கால் கைமுறிய (135)
கட்டு கட்டு கதற³ிட³க்கட்டு
முட்டு முட்டு முளி’கள³் பிது³ங்கி³ட³
செக்கு செக்கு செதி³ல் செதி³லாக³
சொக்கு சொக்கு ஶூர்ப்பகை³ சொக்கு
குத்து குத்து கூர்வடி³ வேலால் (14௦)
பட்ரு பட்ரு பக³லவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது³வாக³
விடு³விடு³ வேலை வெருண்ட³து³ ஓட³
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடி³யும் இனித்தொட³ர்ந்தோ³ட³ (145)
தேளும் பாம்பு³ம் ஶெய்யான் பூரான்
கடி³விட³ விஷங்கள³் கடி³த்துய ரங்க³ம்
ஏறிய விஷங்கள³் எளிது³ட³ன் இரங்க³
ஒளுப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாத³ம் ஶயித்தியம் வலிப்புப்பித்தம் (15௦)
ஶூலை ஸயங்கு³ன்மம் ஶொக்குச் சிறங்கு³
குடை³ச்சல் ஶிலந்தி³ குட³ல்விப் பிருதி³
பக்கப்பிளவை பட³ர்தொடை³ வாளை’
கடு³வன் படு³வன் கைத்தாள் ஶிலந்தி³
பற்குத்து அரணை பரு அரை யாப்பும் (155)
எல்லாப்பிணியும் என்றனைக்கண்டா³ல்
நில்லா தோ³ட³ நீயெனக்கருள்வாய்
ஈரேள்’ உலக³மும் எனக்குற வாக³
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாளரஶரும் மகி³ள்’ந்து³ற வாக³வும் (16௦)
உன்னைத் துதி³க்க உன் திருனாமம்
ஶரவண ப³வனே ஶைலொளி ப³வனே
திரிபுர ப³வனே திகள³ொ’ளி ப³வனே
பரிபுர ப³வனே பவமொளி ப³வனே
அரிதிரு மருகா³ அமராபதி³யை (165)
காத்துத்³தே³வர்கள³் கடு³ஞ்ஜிரை விடு³த்தாய்
கந்தா³ கு³ஹனே கதி³ர் வேலவனே
கார்திகை³ மைந்தா³ கட³ம்பா³ கட³ம்ப³னை
இடு³ம்ப³னை அளி’த்த இனிய வேல் முருகா³
தணிகாசலனே ஶங்கரன் புத³ல்வா (17௦)
கதி³ர்காமத்துறை கதி³ர்வேல் முருகா³
பள’னி பதி³வாள்’ பா³லகுமாரா
ஆவினன் குடி³வாள்’ அள’கி³ய வேலா
ஸெந்தி³ன் மாமலையுரும் செங்கல்வராயா
ஶமராபுரிவாள்’ ஷண்முக³த்தரஸே (175)
காரார் குள’லால் கலைமகள³் நன்றாய்
என் நா இருக்க யானுனைப்பாட³
எனைத்தொட³ர்ந்தி³ருக்கும் எந்தை³ முருக³னை
பாடி³னேன் ஆடி³னேன் பரவஶமாக³
ஆடி³னேன் நாடி³னேன் ஆவினன் பூ³தி³யை (18௦)
நேஶமுட³ன் யான் நெட்ரியிலணிய
பாஶவினைகள³் பட்ரது³ நீங்கி³
உன்பத³ம் பெறவே உன்னருளாக³
அன்பு³ட³ன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத்தாக³ வேலாயுத³னார் (185)
ஸித்³தி³பெட்ரடி³யென் ஶிறப்புட³ன் வாள்’க³
வாள்’க³ வாள்’க³ மயிலோன் வாள்’க³
வாள்’க³ வாள்’க³ வடி³வேல் வாள்’க³
வாள்’க³ வாள்’க³ மலைக்குரு வாள்’க³
வாள்’க³ வாள்’க³ மலைக்குற மகள³ுட³ன் (19௦)
வாள்’க³ வாள்’க³ வாரணத்துவஶம்
வாள்’க³ வாள்’க³ என் வருமைகள³் நீங்க³
எத்தனை குறைகள³் எத்தனை பிளை’கள³்
எத்தனை அடி³யென் எத்தனை ஶெயினும்
பெட்ரவன் நீகு³ரு பொருப்பது³ன்கட³ன் (195)
பெட்ரவள் குறமகள³் பெட்ரவளாமே
பிள்ளை யென்றன்பா³ய்ப் பிரியமளித்து
மைந்த³ன் என் மீது³ உன் மனமகி³ள்’ந்த³ருளி
தஞ்ஜமென்றடி³யார் தளை’த்திட³ அருள்’ஶெய்
கந்த³ர் ஷஷ்டி² கவசம் விரும்பி³ய (2௦௦)
பா³லன் தே³வராயன் பக³ர்ந்த³தை³
காலையில் மாலையில் கருத்துட³ன் நாளும்
ஆசாரத்துட³ன் அங்க³ம் துலக்கி
நேஶமுட³ன் ஒரு நினைவது³வாகி³
கந்த³ர் ஷஷ்டி² கவசம் இத³னை (2௦5)
சிந்தை³ கலங்கா³து³ தி³யானிப்பவர்கள³்
ஒருனாள் முப்பத்தாருருக்கொண்டு³
ஒதி³யே ஜெபித்து உக³ந்து³ நீறணிய
அஷ்டதி³க்குள்ளோரட³ங்க³லும் வஶமாய்
தி³ஶை மன்னரெண்மர் ஶெயலத³ருளுவர் (21௦)
மாட்ரலரெல்லாம் வந்து³ வணங்கு³வர்
நவகோள் மகி³ள்’ந்து³ நன்மை யளித்திடு³ம்
நவமத³ நெனவும் நல்லெளி’ல் பெருவர்
எந்த³ நாளும் ஈரெட்டாய் வாள்’வர்
கந்த³ர் கைவேலாம் கவசத்தடி³யை (215)
வளி’யாய் காண மெய்யாய் விளங்கு³ம்
விளி’யாற்காண வெருண்டி³டு³ம் பேய்கள³்
பொல்லா த³வரைப்பொடி³பொடி³யாக்கும்
நல்லோர் நினைவில் நட³னம் புரியும்
ஸர்வ ஸத்துரு ஸங்கா ரத்தடி³ (22௦)
அறிந்தெ³னது³ள்ளம் அஷ்டலக்ஷ்மிகள³ில்
வீரலக்ஷ்மிக்கு விருந்து³ணவாக³
ஶூர பத்³மாவைத்துணித்தகை³ யத³னால்
இருவத்தேள்’வர்க்கு உவந்த³முதள³ித்த
கு³ருபரன் பள’னிக் குன்றில் இருக்கும் (225)
சின்னக்குள’ந்தை³ ஶேவடி³ போட்ரி
எனைத்தடு³த்தாட்கொள என்றனது³ள்ளம்
மேவிய வடி³வுரும் வேலவா போட்ரி
தே³வர்கள³் ஸேனாபதியே போட்ரி
குறமகள³் மனமகி³ள்’ கோவே போட்ரி (23௦)
திறமிகு³ தி³வ்விய தே³கா³ போட்ரி
இடு³ம்பா³ யுத³னே இடு³ம்பா³ போட்ரி
கட³ம்பா³ போட்ரி கந்தா³ போட்ரி
வெட்சி புனையும் வேளே போட்ரி
உயர்கி³ரி கனகஸபை³க்கோரரஶே (235)
மயில்னட³மிடு³வொய் மலரடி³ ஶரணம்
ஶரணம் ஶரணம் ஶரவண ப⁴வ ஓம்
ஶரணம் ஶரணம் ஷண்முகா³ ஶரணம் ॥ (238)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is கந்த³ ஷஷ்டி கவசம் (தமிள்)?
கந்த³ ஷஷ்டி கவசம் (தமிள்) is a Kavachams available on Bhakti Granth in the selected language or script.
Which language or script is this version in?
This edition is published in Tamil. Use the language selector to view another available edition.
Can I read கந்த³ ஷஷ்டி கவசம் (தமிள்) online?
Yes. The imported text is available directly on this page for online reading and recitation.
Can I download கந்த³ ஷஷ்டி கவசம் (தமிள்) as a PDF?
If a verified PDF resource was found on the source page, a PDF download button is automatically connected to this page.
How can I share this page?
Use Copy Link, WhatsApp or Facebook in the sticky sharing bar provided by the Bhakti Granth theme.
Are there related devotional texts on Bhakti Granth?
Yes. The Bhakti Granth theme automatically connects texts through language and topic relationships to strengthen navigation and topical coverage.